காரைக்காலில் அமைந்துள்ள PAJANCOA & RI என்னும் Pandit Jawaharlal Nehru College of Agriculture & Research Institute ஆனது வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Junior Research Fellow (JRF) பணியிடத்திற்கு பொருத்தமான நபர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Pandit Jawaharlal Nehru College of Agriculture & Research Institute |
பதவியின் பெயர்: |
Junior Research Fellow (JRF) |
காலிப்பணியிடங்கள்: |
01 பணியிடம் |
கல்வி விவரம்: |
Agri / Horti, Hons (Agri / Horti) பாடப்பிரிவில் Bachelor's Degree (B.Sc) |
பணிக்கான கால அளவு: |
குறைந்தபட்சம் 01 ஆண்டு |
வயது வரம்பு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
சம்பள விவரம்: |
ரூ.16,000/- (மாத சம்பளம்) |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
01.03.2023 |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
Chamber of the Dean, PAJANCOA & RI, Karaikal |
Download Notification Link: |
|
விண்ணப்பிக்கும் விதம்: |
தங்களது விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும். |