Central Council for Research in Siddha (CCRS) கீழ் இயங்கி வரும் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Junior Research Fellow (Chemistry) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் |
பணியின் பெயர்: |
Junior Research Fellow (Chemistry) |
பணியிடங்கள்: |
01 பணியிடம் |
பணிக்கான கால அளவு: |
03 ஆண்டுகள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
Siddha Central Research Institute, Chennai |
கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc Degree |
பிற தகுதி: |
CSIR - JRF / NET, GATE |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 28 வயது |
வயது தளர்வு: |
GOI விதிமுறைப்படி |
மாத ஊதியம்: |
ரூ.31,000/- + HRA |
தேர்வு செய்யப்படும் விதம்: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
13.03.2023 |
நேர்காணல் நடைபெறும் நேரம்: |
காலை 10.30 மணி |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
Siddha Central Research Institute, Chennai |
Download Notification Link: |
|
Official Website Link: |