தனியார் நிதி நிறுவனங்களில் ஒன்றான Muthoot Finance Private Limited ஆனது மாபெரும் வேலைவாய்ப்பு அறிக்கையை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் Junior Relationship Executive, Probationary Officer, Internship Trainee Executive பணிகளுக்கு என 700-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Muthoot Finance Private Limited |
பதவியின் பெயர்: |
Junior Relationship Executive - 300+, Probationary Officer - 100+, Internship Trainee Executive - 300+ |
மொத்த பணியிடங்கள்: |
700+ |
கல்வி தகுதி: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, MBA, M.Com |
ஆண்டுகள்: |
0 ஆண்டு முதல் 01 ஆண்டு வரை |
வயது வரம்பு: |
20 வயது முதல் 30 வயது வரை |
வயது தளர்வுகள்: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத ஊதியம்: |
Junior Relationship Executive - ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை, Probationary Officer - ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை, Internship Trainee Executive - ரூ.10,000/- |
தேர்வு செய்யப்படும் விதம்: |
நேர்முக தேர்வு |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
20.02.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
10.03.2023 |
Download Notification & Application Link: |
|
Official Website Link: |