ஆயில் இந்தியா நிறுவனத்தில் காத்திருக்கும் Junior Consultant பணியிடம் - இன்றே விண்ணப்பியுங்கள்!

By Gokula Preetha - March 11, 2023
14 14
Share

ஆயில் இந்தியா நிறுவனத்தில் காத்திருக்கும் Junior Consultant பணியிடம் - இன்றே விண்ணப்பியுங்கள்!

Junior Consultant மற்றும் Associate Consultant பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த புதிய அறிவிப்பு Oil and Natural Gas Corporation Limited (ONGC) மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என 56 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.      

ONGC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Oil and Natural Gas Corporation Limited (ONGC)

பதவியின் பெயர்:

Junior Consultant - 18, Associate Consultant - 38

காலிப்பணியிடங்கள்:

56 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

02 வருடங்கள்

பணிக்கான தகுதி:

ONGC நிறுவனத்தில் Production / Drilling ஆகிய துறைகளில் E1, E2, E3, E4, E5 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதவியில் குறைந்தது 05 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்

வயது விவரம்:

22.02.2023 அன்றைய தேதின் படி, அதிகபட்சம் 65 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

சம்பள விவரம்:

Junior Consultant - ரூ.42,000/- முதல் ரூ.43,350/- வரை,

Associate Consultant - ரூ.68,000/- முதல் ரூ.70,000/- வரை  

தேர்வு முறை:

Written Test, Interview  

விண்ணப்பிப்பதற்கான முறை:  

Online (Email) / Offline (Post) 

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

மின்னஞ்சல் முகவரி:

amdwspc@ongc.co.in 

விண்ணப்பிக்க இறுதி நாள்:

16.03.2023 

Important Links:

Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us