மத்திய அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள Joint Director, Horticulture Specialist, Assistant Horticulture Specialist, Marketing Officer, Economic Officer, Senior Design Officer Grade - I, Specialist Grade - III, Deputy Director ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 45 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) |
பணியின் பெயர்: |
Joint Director, Horticulture Specialist, Assistant Horticulture Specialist, Marketing Officer, Economic Officer, Senior Design Officer Grade - I, Specialist Grade - III, Deputy Director |
மொத்த பணியிடங்கள்: |
45 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
Graduate Degree, Diploma, Master Degree, MBBS, Post Graduate Diploma |
அனுபவம்: |
02 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை |
அதிகபட்ச வயது வரம்பு: |
Assistant Horticulture Specialist / Economic Officer - 35 வயது, Marketing Officer - 30 வயது, மற்ற பணிகளுக்கு - 40 வயது |
வயது தளர்வு: |
SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள் |
ஊதியம்: |
Pay Matriix Level - 07, 10, 11, 12 என்ற ஊதிய அளவின் படி |
தேர்ந்தெடுக்கப்படும் முறை: |
Interview |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
SC / ST / PWBD / Women - விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு - ரூ.25/- |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
11.03.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
30.03.2023 |
Download Notification Link: |
|
Online Application Link: |
|
Official Website Link: |