Railtel நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு 2023 - விண்ணப்பிக்க விரையுங்கள்!

By Gokula Preetha - March 9, 2023
14 14
Share
Railtel நிறுவனத்தில் புதிய அறிவிப்பு வெளியீடு 2023 - விண்ணப்பிக்க விரையுங்கள்!

JGM / DGM (Tech) பணிக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Railtel Corporation of India Limited மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

JGM / DGM (Tech) பணி பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

Railtel Corporation of India Limited

பணியின் பெயர்:

JGM / DGM (Tech)

பணியிடம்:

01 பணியிடம்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 03 ஆண்டுகள்

பணியமர்த்தப்படும் இடம்: 

Hubli (Southern Region)

பணிக்கு தேவையான தகுதிகள்:

அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level - 12, 11 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தபட்சம் 08 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்

வயது விவரம்:

அதிகபட்சம் 56 வயது

ஊதியம்:

Parent Pay Plus Deputation Allowance 

தேர்வு செய்வதற்கான முறை:

Deputation

விண்ணப்பிப்பதற்கான முறை: 

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Corporate Office / RCIL, East Kidwai Nagar, New Delhi

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

07.03.2023

விண்ணப்ப பதிவு முடியும் நாள்:

15 நாட்கள்  

Download Notification Link:     

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us