Director (Research & Development) பணிக்கு என Indian Oil Corporation Limited-ல் (IOCL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை PESB ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 02.05.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், IOCL நிறுவனத்தில் Director (Research & Development) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Director (Research & Development) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Post Graduate Degree (ME / M.Tech) அல்லது Ph.D தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்த IOCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
Director (Research & Development) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை ஒரு வருடத்திற்கான சம்பளமாக தரப்படும்.
இந்த IOCL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு வையிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.