Indigo நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

By Gokula preetha - February 22, 2023
14 14
Share
Indigo நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - Online விண்ணப்பங்கள் வரவேற்பு!


Indigo நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Junior Technical Officer மற்றும் Assistant Technical Officer பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

Indigo காலிப்பணியிடங்கள்:

Indigo நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Technical Officer மற்றும் Assistant Technical Officer பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Indigo பணிக்கான கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.    

Indigo பணிக்கான முன்னனுபவம்:

இந்த Indigo நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 04 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Indigo பணிக்கான ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Indigo நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Indigo தேர்வு செய்யும் முறை:

இந்த Indigo நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indigo விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.   

Download Notification & Application Link 1
Download Notification & Application Link 2

Share
...
Gokula preetha