Project Research Officer - I / Scientist - I பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை ICMR நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 14.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
ICMR நிறுவனத்தில் Project Research Officer - I / Scientist - I பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Project Research Officer - I / Scientist - I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Life Science போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Ph.D, BDS, B.V.Sc, MPH பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 35 வயதுக்கு மேற்படாதவாராக இருக்க வேண்டும்.
இந்த ICMR நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.48,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
Project Research Officer - I / Scientist - I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து anemia.trial@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (14.02.2023) அனுப்ப வேண்டும்.