ICMR நிறுவனத்தில் மத்திய அரசு வேலை - சம்பளம்: ரூ.60,000/- || டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு!

By Gokula Preetha - January 30, 2023
14 14
Share
ICMR நிறுவனத்தில் மத்திய அரசு வேலை - சம்பளம்: ரூ.60,000/- || டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்ப்பு!
 

ICMR கீழ் செயல்பட்டு வரும் NIRRCH நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Research Associate III, Junior Medical Officer, Research Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 06.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

ICMR - NIRRCH பணியிடங்கள்:
  • ICMR - NIRRCH நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Research Associate III - 01 பணியிடம்
  • Junior Medical Officer - 04 பணியிடங்கள்
  • Medical Officer Worker - 04 பணியிடங்கள்
  • Research Assistant - 04 பணியிடங்கள்
  • Statistician - 01 பணியிடம்  
ICMR - NIRRCH பணிக்கான கல்வி விவரம்:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Research Associate III - Ph.D, M.D, OBGYN, MPH
  • Junior Medical Officer - MBBS
  • Medical Officer Worker - Graduate Degree, Master Degree
  • Research Assistant - Graduate Degree, Master Degree
  • Statistician - Graduate Degree, Master Degree

ICMR - NIRRCH பணிக்கான வயது விவரம்:

  • Research Associate III / Junior Medical Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.  
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • ICMR - NIRRCH பணிக்கான ஊதிய விவரம்:
  • Research Associate III பணிக்கு ரூ.54,000/- என்றும்,  
  • Junior Medical Officer பணிக்கு ரூ.60,000/- என்றும்,  
  • Medical Officer Worker பணிக்கு ரூ.32,000/- என்றும்,  
  • Research Assistant பணிக்கு ரூ.31,000/- என்றும்,  
  • Statistician பணிக்கு ரூ.32,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
ICMR - NIRRCH தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR - NIRRCH விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ICMR - NIRRCH நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து 06.02.2023 என்ற இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.      

Download Notification Link
Online Application Link 1
Online Application Link 2

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us