ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் வேலை - ரூ.2.65 லட்சம் ஆண்டு ஊதியம்!

By Gokula preetha - January 25, 2023
14 14
Share
ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் வேலை - ரூ.2.65 லட்சம் ஆண்டு ஊதியம்!

ICICI Prudential Life Insurance நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Unit Manager - Agency Sales Executive பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

ICICI Prudential Life Insurance காலிப்பணியிடங்கள்:

ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் காலியாக உள்ள Unit Manager - Agency Sales Executive பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Unit Manager - Agency Sales Executive கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree முடித்தவராக இருக்கலாம்.

Unit Manager - Agency Sales Executive அனுபவம்:

Unit Manager - Agency Sales Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.  

Unit Manager - Agency Sales Executive ஊதியம்:

இந்த ICICI Prudential Life Insurance நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.2,15,000/- முதல் ரூ.2,65,000/- வரை ஒரு ஆண்டுக்கான ஊதியமாக பெறுவார்கள்.

ICICI Prudential Life Insurance தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ICICI Prudential Life Insurance விண்ணப்பிக்கும் முறை:

Unit Manager - Agency Sales Executive பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.    

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

Share
...
Gokula preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us