இந்திய வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் (IBPS) ஆனது 2022 - 2023 ஆம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள Specialist Officer (CRP-SPL-XII) பணிக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை 01.11.2022 அன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் 03 கட்ட தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வு முறையான முதன்மை தேர்வானது 29.01.2023 அன்று திட்டமிட்டபடி நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான மூன்றாம் கட்ட தேர்வு முறையான நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் முதன்மை தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆனது IBPS-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
இந்திய வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் (IBPS) |
தேர்வின் பெயர்: |
IBPS SO 2022 - 2023 Mains Examination |
பணியின் பெயர்: |
Specialist Officer |
காலிப்பணியிடங்கள்: |
710 பணியிடங்கள் |
மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் விதம்: |
Online |
மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட நாள்: |
16.03.2023 |
மதிப்பெண் பட்டியலை பெற இறுதி நாள்: |
31.03.2023 |
அறிவிப்பு வெளியான நாள்: |
01.11.2022 |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: |
01.11.2022 |
விண்ணப்ப பதிவு முடிவடைந்த நாள்: |
21.11.2022 |
முதல்நிலை தேர்வு நடைபெற்ற நாள்: |
24.12.2022 முதல் 31.12.20222 வரை |
முதல்நிலை தேர்வு முடிவு வெளியான நாள்: |
17.01.2023 |
முதன்மை தேர்வு நடைபெற்ற நாள்: |
29.01.2023 |
முதன்மை தேர்வு முடிவு வெளியான நாள்: |
10.02.2023 |
முதன்மை தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியான நாள்: |
16.02.2023 |
நேர்காணலுக்கான அழைப்பு வெளியான நாள்: |
17.02.2023 |
நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான முதன்மை தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியான நாள்: |
16.03.2023 |
இறுதி முடிவு வெளியிடப்படும் நாள்: |
2023 ஏப்ரல் மாதம் |
Download IBPS SO Mains Score Card 2022 - 2023 |
|
Download IBPS SO Mains Cut off 2022- 2023 |
|
Official Website Link: |