IRCTC நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் - ரூ.30,000/- மாத ஊதியம் || டிகிரி முடித்தவர்கள் தேவை!  

By Gokula Preetha - March 18, 2023
14 14
Share
IRCTC நிறுவனத்தில் 40+ காலிப்பணியிடங்கள் - ரூ.30,000/- மாத ஊதியம் || டிகிரி முடித்தவர்கள் தேவை!  

Hospitality Monitor பணிக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

IRCTC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)

பணியின் பெயர்:

Hospitality Monitor

பணியிடங்கள்:

42 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை

கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, BBA, MBA

முன்னனுபவம்:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்

வயது வரம்பு:

01.04.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயது 

வயது தளர்வு:

SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள், PWBD - 10 ஆண்டுகள்   

சம்பளம்:

ரூ.30,000/- (ஒரு மாதத்திற்கு)

தேர்வு முறை:

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்:

30.04.2023, 04.04.2023, 08.04.2023, 09.04.2023

நேர்காணல் நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும் 

Important Links:

Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha