Hero Motocorp நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே Apply பண்ணுங்க!

By Gokula Preetha - February 22, 2023
14 14
Share
Hero Motocorp நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே Apply பண்ணுங்க!


Hero Motocorp நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Territory Manager - Sales பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

Hero Motocorp பணியிடங்கள்:

Hero Motocorp நிறுவனத்தில் Territory Manager - Sales பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Territory Manager கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் Territory Manager - Sales பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Territory Manager பணிக்கான பொறுப்புகள்:
  • To achieve ABP ensuring business growth & profitability
  • To improve secondary network performance
  • To implement various Head Office initiatives
  • To improve customer experience
  • Manpower quality & quantity
Territory Manager பணியமர்த்தப்படும் இடம்:

Territory Manager - Sales பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஹைதராபாத்தில் உள்ள Hero Motocorp நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள்.

Hero Motocorp தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hero Motocorp விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Hero Motocorp நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha