CCL நிறுவனத்தில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்!
CCL என்னும் Central Coalfields Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய விளம்பரம் ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Helper D.G.Set Operator Category-II பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
CCL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்:
|
Central Coalfields Limited (CCL)
|
பதவியின் பெயர்:
|
Hepler D.G.Set Operator Category-II
|
காலிப்பணியிடங்கள்:
|
06 பணியிடங்கள்
|
தகுதிகள்:
|
ஆங்கில மொழியில் படிக்க மற்றும் எழுத தெரிந்தவராக இருக்க வேண்டும்
|
அனுபவம்:
|
குறைந்தபட்சம் 03 ஆண்டுகள்
|
ஊதியம்:
|
CCL நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்
|
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:
|
General Awareness and Aptitude Test
|
விண்ணப்பிக்கும் விதம்:
|
Offline (தபால் செய்ய வேண்டும்)
|
தபால் செய்ய வேண்டிய முகவரி:
|
GM / HOD of the Department to the office of the General Manager (P-NEE), CCL, Ranchi.
|
Download Notification & Application Link:
|
Click Here
|
விண்ணப்பதிவு தொடங்கும் நாள்:
|
22.02.2023
|
விண்ணப்பதிவு முடிவடையும் நாள்:
|
04.03.2023
|