NPCI நிறுவன காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

By Gokula Preetha - March 16, 2023
14 14
Share
NPCI நிறுவன காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || Online விண்ணப்பங்கள் வரவேற்பு!

NPCI என்னும் National Payments Corporation of India ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Head / In Charge - AI & Analytics பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.        

NPCI நிறுவன பணி குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

National Payments Corporation of India (NPCI)

பதவியின் பெயர்:

Head / Incharge - AI & Analytics

பணியிடங்கள்:

Various

பணியமர்த்தப்படும் இடம்:

மும்பை

கல்வி விவரம்:

Bachelor's Degree, MBA, PGDM

அனுபவ விவரம்:

07 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை 

திறன்கள்:

Market Analytics,

Data Analytics,

Data Visualisation,

 Artificial Intelligence

ஊதியம்: 

NPCI விதிமுறைப்படி

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முக தேர்வு, எழுத்து தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் வழிமுறை:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

விரைவில் அறிவிக்கப்படும்

Important Links:

Download Notification & Application Link

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha