Degree முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான HDB Financial Service வேலைவாய்ப்பு!  

By Gokula Preetha - January 30, 2023
14 14
Share
Degree முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான HDB Financial Service வேலைவாய்ப்பு!  


Area Manager - CV பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை HDB Financial Service ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

HDB Financial Service பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், HDB Financial Service-ல் Area Manager - CV பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Area Manager கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree அல்லது MBA (Marketing) தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Area Manager அனுபவ விவரம்:

Area Manager - CV பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 04 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Area Manager திறன்கள்:
  • Good communication and pleasing personality
  • High level of Self Drive / Enthusiasm
  • Responsible for smooth flow of process relating to credit
  • Understanding & management of Credit Risk, Pricing and Risk measurements
Area Manager சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் HDB Financial Service நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.  

HDB Financial Service தேர்வு முறை:

இந்த HDB Financial Service நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDB Financial Service விண்ணப்பிக்கும் முறை:

Area Manager - CV பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.    

Download Notification & Application Link
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us