HDB Financial Services நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!  

By Gokula Preetha - January 25, 2023
14 14
Share
HDB Financial Services நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!  


HDB Financial Services நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Gold Loan Executive பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

HDB Financial Services பணியிடங்கள்:

HDB Financial Services நிறுவனத்தில் ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே Gold Loan Executive பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

Gold Loan Executive கல்வி விவரம்:

ஏதேனும் ஒரு டிகிரியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே Gold Loan Executive பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Gold Loan Executive அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 02 வருடங்கள் முதல் 04 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Gold Loan Executive திறன்கள்:
  • Should have good knowledge in Gold Appraising and Valuation.
  • Should be target oriented to achieve the specific target.
  • Should  be a team player.
  • Good communication and pleasing personality.
  • High level of Self Drive / Enthusiasm.
HDB Financial Services தேர்வு முறை:

Gold Loan Executive பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDB Financial Services விண்ணப்பிக்கும் முறை:

இந்த HDB Financial Services நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.   

Download Notification & Application Link 
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us