HCL நிறுவனத்தில் B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!  

By Gokula Preetha - February 16, 2023
14 14
Share
HCL நிறுவனத்தில் B.Tech தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!  


HCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Senior Technical Lead பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.      

HCL நிறுவன காலிப்பணியிடங்கள்:

HCL நிறுவனத்தில் Senior Technical Lead பணிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Senior Technical Lead கல்வி தகுதி:

Senior Technical Lead பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி /  பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B-Tech டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

Senior Technical Lead முன்னனுபவம்:

இந்த HCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் 4.5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.

Senior Technical Lead ஊதியம்:

Senior Technical Lead பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

HCL தேர்வு முறை:

இந்த HCL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HCL விண்ணப்பிக்கும் முறை:

Senior Technical Lead பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download Notification & Application Link


 

Share
...
Gokula Preetha