தமிழக அரசின் TNPL நிறுவனத்தில் வேலை - Engineering பட்டதாரிகள் தேவை || ரூ.31,500/- மாத ஊதியமாக பெற வாய்ப்பு!  

By Gokula preetha - March 1, 2023
14 14
Share

தமிழக அரசின் TNPL நிறுவனத்தில் வேலை - Engineering பட்டதாரிகள் தேவை || ரூ.31,500/- மாத ஊதியமாக பெற வாய்ப்பு!  


Graduate Engineer Trainee பணிக்கான காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பானது Tamil Nadu Newsprint and Papers Limited மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online / Offline வாயிலாக பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.    

TNPL நிறுவன பணி பற்றிய விவரங்கள்:  

நிறுவனத்தின் பெயர்: 

Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)

பதவியின் பெயர்: 

Graduate Engineer Trainee (Mechanical)

பணியிடங்கள்:

05 பணியிடங்கள்

கல்வி தகுதி:

Mechanical Engineering, Production Engineering, Industrial Engineering பாடப்பிரிவில் BE, B.Tech  

வயது வரம்பு:

01.03.2023 அன்றைய தேதியின் படி, அதிகப்பட்சம் 27 வயது 

வயது தளர்வுகள்:

SC - 03 ஆண்டுகள்

சம்பளம்:

ரூ.27,900/- முதல் ரூ.31,500/- வரை

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

தேர்வுக்குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைப்படி

விண்ணப்பிக்கும் விதம்:

Online / Offline (Post)

தபால் செய்ய வேண்டிய முகவரி:

General Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited, Kagithapuram - 639 136, Karur District, Tamil Nadu 

மின்னஞ்சல் முகவரி:

amit.kumar3@rvnl.org

Online Application Link:

Click Here

Download Notification Link:

Click Here

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

01.03.2023

Online மூலம் விண்ணப்பிக்க இறுதி நாள்:

15.03.2023

தபால் செய்ய இறுதி நாள்:

22.03.2023

 

Share
...
Gokula preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us