பாதுகாப்பு அமைச்சகம் கீழ் இயங்கி வரும் Defence Research & Development Organization (DRDO) நிறுவனத்தில் இருந்து புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Graduate Apprentices, ITI Apprentices மற்றும் Diploma Apprentices பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, உதவித்தொகை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Defence Research & Development Organization (DRDO) |
பணியின் பெயர்: |
Graduate Apprentices (Engineering) - 75, Graduate Apprentices (Non Engineering) - 30, ITI Apprentices - 25, Diploma Apprentices - 20 |
மொத்த காலிப்பணியிடங்கள்: |
150 பணியிடங்கள் |
கல்வி விவரம்: |
Diploma, ITI, BA, B.Com, B.Sc, BCA, BBA, BE, B.Tech |
வயது விவரம்: |
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது |
வயது தளர்வுகள்: |
SC / ST - 05 வருடங்கள், OBC - 03 வருடங்கள், PWBD - 10 வருடங்கள் |
உதவித்தொகை: |
Graduate Apprentices - ரூ.9,000/-, ITI Apprentices - ரூ.7,000/-, Diploma Apprentices - ரூ.8,000/- |
தேர்வு முறை: |
Shortlisting, Merit List, Interview, Written Test |
விண்ணப்பிக்கும் முறை: |
Online |
Online Application Link : |
|
Download Notification Link: |
|
விண்ணப்பதிவு தொடங்கும் நாள்: |
24.02.2023 |
விண்ணப்பதிவு முடிவடையும் நாள்: |
16.03.2023 |