தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL) ஆனது ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள General Manager மற்றும் Deputy General Manager பணிகள் பற்றிய முழு விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனத்தின் பெயர்: |
Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL) |
பணியின் பெயர்: |
General Manager - 01, Deputy General Manager - 01 |
மொத்த பணியிடங்கள்: |
02 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
கரூர் |
கல்வி விவரம்: |
BE, B.Tech, B.Sc, M.Sc, Post Graduate Diploma |
முன்னனுபவம்: |
26 ஆண்டுகள் முதல் 29 ஆண்டுகள் வரை |
வயது விவரம்: |
General Manager - 49 வயது முதல் 57 வயது வரை, Deputy General Manager - 46 வயது முதல் 57 வயது வரை |
ஆண்டு ஊதியம்: |
General Manager - ரூ.2,97,318/-, Deputy General Manager - ரூ.2,63,525/- |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Interview (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் விதம்: |
Offline (Post) |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
General Manager (HR), Tamill Nadu Newsprint and Papers Limited, Kagithapuram - 639 136, karur District, Tamilnadu |
விண்ணப்பிக்க முதல் நாள்: |
01.03.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
15.03.2023 |
Download Notification PDF: |