REC நிறுவனத்தில் 125 காலிப்பணியிடங்கள் - ரூ.2,80,000/- மாத ஊதியமாக பெற வாய்ப்பு || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!  

By Gokula preetha - March 16, 2023
14 14
Share
REC நிறுவனத்தில் 125 காலிப்பணியிடங்கள் - ரூ.2,80,000/- மாத ஊதியமாக பெற வாய்ப்பு || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!  


REC என்னும் ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, General Manager, Manager, Deputy Manager, Officer, Assistant Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி,  விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

       
REC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம் (REC)

பதவியின் பெயர்:

General Manager, Manager, Deputy Manager, Officer, Assistant Manager, Dy. General Manager, Chief Manager, Assistant Officer

மொத்த பணியிடங்கள்:

125 பணியிடங்கள்

கல்வி விவரம்:

BE, B.Tech, ME, M.Tech, CA, CMA, MBA, Post Graduate Diploma, Post Graduate Degree, MCA, M.Sc

அனுபவம்:

03 ஆண்டுகள் முதல் 21 ஆண்டுகள் வரை 

அதிகபட்ச வயது வரம்பு:

33 வயது முதல் 52 வயது வரை

வயது தளர்வு:

SC / ST -  05 ஆண்டுகள்,

OBC - 03 ஆண்டுகள்,

PWBD - 10 ஆண்டுகள்

மாத சம்பளம்:

ரூ.30,000/- முதல் ரூ.2,80,000/- வரை    

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் 

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD / EXM - விண்ணப்ப கட்டணம் கிடையாது,

 மற்ற நபர்களுக்கு - ரூ.1,000/-  

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

15.03.20223

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

15.04.2023

Important Links:


Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here 


 

Share
...
Gokula preetha