General Manager, Addl. General Manager (HR) பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பை இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Rail Vikas Nigam Limited (RVNL) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனத்தின் பெயர்: |
Rail Vikas Nigam Limited (RVNL) |
பணியின் பெயர்: |
General Manager (Finance) - 02, General Manager / Addl. General Manager (HR) - 01 |
காலிப்பணியிடங்கள்: |
03 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
05 ஆண்டுகள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
புதுடெல்லி |
பணிக்கான தகுதி: |
அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டு முதல் 17 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும் |
வயது விவரம்: |
அதிகபட்சம் 56 அல்லது 57 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத சம்பளம்: |
RVNL நிறுவன விதிமுறைப்படி |
தேர்வு முறை: |
Deputation / Absorption Basis விதிமுறைப்படி |
விண்ணப்பிக்கும் முறை: |
Offline (Post) / Online (Email) |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: |
|
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
15.03.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
30 நாட்கள் |
Download Notification & Application Link: |
|
Official Website Link: |
|