SAIL என்னும் Steel Authority of India Limited-ன் வலைதள பக்கத்தில் GDMO, Super Specialist, Specialist ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இப்பணிகளுக்கு சரியான மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகுதிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Steel Authority of India Limited (SAIL) |
பணியின் பெயர்: |
GDMO - 04, Super Specialist - 01, Specialist- 06 |
மொத்த பணியிடங்கள்: |
11 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை |
கல்வி தகுதி: |
BDS, MDS, DM, M.Ch, MBBS, PG Degree, DNB, PG Diploma |
முன்னனுபவம்: |
02 ஆண்டுகள் முதல் 04 ஆண்டுகள் வரை |
அதிகபட்ச வயது வரம்பு: |
09.03.2023 அன்றைய தினத்தின் படி, 69 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் காணவும் |
பணிக்கான ஊதியம்: |
GDMO - ரூ.70,000/- முதல் ரூ.90,000/- வரை, Super Specialist - ரூ.2,50,000/-, Specialist- ரூ.1,20,000/- முதல் ரூ.1,60,000/- வரை |
தேர்வு செய்யப்படும் விதம்: |
நேர்காணல் |
நேர்காணல் நடைபெறும் நாள்: |
28.03.2023, 29.03.2023 |
நேர்காணலுக்கு பதிவு செய்வதற்கான நேரம்: |
காலை 09.30 மணி முதல் 11.30 மணி வரை |
நேர்காணல் நடைபெறும் இடம்: |
New Conference Hall, Ispat General Hospital, Sector - 19, Rourkela - 769 005 |
Download Notification & Application Link |
|
Official Website Link: |