இந்திய யுரேனிய கழகத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!  

By Gokula preetha - March 17, 2023
14 14
Share
இந்திய யுரேனிய கழகத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!  

இந்திய அணுசக்தி துறையின் கீழ் இயங்கி வரும் இந்திய யுரேனிய கழகத்தின் (UCIL) வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் Foreman (Electrical) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகிய பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.      

UCIL Foreman பணி குறித்த தகவல்கள்:  

நிறுவனத்தின் பெயர்:

இந்திய யுரேனிய கழகம் (UCIL)

பதவியின் பெயர்:

Foreman (Electrical)

காலிப்பணியிடங்கள்:

05 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

01 ஆண்டு 

கல்வி விவரம்:

Electrical Engineering பாடப்பிரிவில் Diploma

அனுபவ விவரம்:

குறைந்தபட்சம் 05 ஆண்டுகள்  

வயது விவரம்:

28.04.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு:

அரசு விதிமுறைப்படி

மாத ஊதியம்:

ரூ.46,020/-

தேர்வு முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

Offline 

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

28.04.2023

Important Links:


Download Notification Link:

Click Here

Official Website Link:

Click Here

 

Share
...
Gokula preetha