Engineering முடித்தவர்களுக்கு Ford India நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

By Gokula preetha - January 26, 2023
14 14
Share
Engineering முடித்தவர்களுக்கு Ford India நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

Ford India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Software Engineer பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

Ford India பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Ford India நிறுவனத்தில் Software Engineer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.  

Software Engineer கல்வி விவரம்:

இந்த Ford India நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் BE, B.Tech, MCA பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Software Engineer திறன்கள்:
  • Good communication skills to interact with business customers
  • Strong troubleshooting and problem resolution skills with commitment to quality and project timelines
  • Highly motivated, self-starter, results oriented, willing to learn new technologies/skill sets as and when required
  • Strong interpersonal skills and ability to work individually and/or with a team
  • Exposures to develop and manage APIs through Apigee platform
  • Clear understanding of application security standards
  • Exposures to agile tools like Rally or Jira
Software Engineer அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 04 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Ford India தேர்வு செய்யும் விதம்:

Software Engineer பணிக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Ford India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 14.02.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.    

Download Notification & Application Link

Share
...
Gokula preetha