IOCL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 110 காலிப்பணியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!  

By Gokula Preetha - March 8, 2023
14 14
Share
IOCL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - 110 காலிப்பணியிடங்கள் || 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!  


இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய புதிய சுற்றறிக்கை ஆனது NAPS நிறுவனம் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Fitter, Electrician, Machinist, Retail Sales Associate, Electronic Mechanic ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊக்கத்தொகை, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.  

IOCL நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்: 


நிறுவனத்தின் பெயர்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)

பதவியின் பெயர்:

Fitter - 30, Electrician - 30, Machinist - 15, Retail Sales Associate - 25, Electronic Mechanic - 10

காலிப்பணியிடங்கள்:

110 பணியிடங்கள்

பணியமர்த்தப்படும் இடம்:

கொல்கத்தா 

கல்வி தகுதி:

10ம் வகுப்பு, ITI  

வயது விவரம்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊக்கத்தொகை: 

ரூ.6,000/- முதல் ரூ.10,550/- வரை 

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

Online

விண்ணப்பிக்க கடைசி நாள்:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

Download Notification & Application Link:

Click Here
Click Here
Click Here
Click Here
Click Here
Share
...
Gokula Preetha