PGIMER பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

By Gokula Preetha - March 15, 2023
14 14
Share
PGIMER பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

PGIMER என்னும் Post Graduate Institute of Medical Education & Research பல்கலைக்கழகத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் Field Investigator, Senior Field Supervisor ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழுமையான தகவல்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PGIMER பல்கலைக்கழக பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

PGIMER பல்கலைக்கழகம்

பணியின் பெயர்:

Field Investigator - 01,

Senior Field Supervisor - 01

மொத்த பணியிடங்கள்:

02 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

1.5 வருடங்கள்

கல்வி விவரம்:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree

பிற தகுதி:

Microsoft Word, Power Point, Excel

அனுபவ விவரம்:

குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் 

வயது விவரம்: 

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்:

தகுதி மற்றும் திறமையை பொறுத்து 

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் விதம்:

Online (Mail)

மின்னஞ்சல் முகவரி:

pgimer.wadhwani@gmail.com

விண்ணப்பிக்க இறுதி நாள்:

21.03.2023  

Important Links:

Download Notification Link:

Click Here

Click Here

Official Website Link:

Click Here

 

Share
...
Gokula Preetha