NIFT நிறுவனத்தில் நேர்காணலுக்கான அறிவிப்பு வெளியீடு 2023 - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!  

By Gokula preetha - March 2, 2023
14 14
Share
NIFT நிறுவனத்தில் நேர்காணலுக்கான அறிவிப்பு வெளியீடு 2023 - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!  

இந்தியாவில் ஆடை வடிவமைப்பு கல்லூரிகளில் முதன்மையானதாக திகழும் National Institute of Fashion Technology (NIFT) கல்லூரி ஆனது புதிய அறிக்கை ஒன்றை தனது வலைதள பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் Fashion Designer / Textile Designer, Master Weaver, Weaver ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.        

NIFT நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

National Institute of Fashion Technology (NIFT)

பணியின் பெயர்:

Fashion Designer / Textile Designer - 02, Master Weaver - 02, Weaver - 01

மொத்த பணியிடங்கள்:

05 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

05 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை

கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor's Degree 

அனுபவம்:

பணி சார்ந்த துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும்

பிற தகுதிகள்:

Valid Artisan Card

வயது வரம்பு:

அதிகபட்சம் 55 வயது

சம்பளம்:

NIFT நிறுவன விதிமுறைப்படி

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்:

02.03.2023, 03.03.2023 

நேர்காணல் நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும் 

நேர்காணலுக்கு பதிவு செய்யும் விதம்:

Online (Email)

மின்னஞ்சல் முகவரி:

projectdivision.srinagar@nift.ac.in

Download Notification Link:

Click Here

 

Share
...
Gokula preetha