PGIMER நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.67,700/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்!  

By Gokula Preetha - March 13, 2023
14 14
Share
PGIMER நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.67,700/- மாத ஊதியம் || விண்ணப்பிக்க மறந்துவிடாதீர்கள்!  

PGIMER பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் ICMR - Centre for Innovation & Bio - Design (CIBioD) திட்டத்திற்கான காலியிடங்கள் பற்றிய புதிய சுற்றறிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Executive Manager, SRF, JRF, DEO, Prototype Manager ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.      

PGIMER பணிகள் குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்: 

PGIMER பல்கலைக்கழகம்

பதவியின் பெயர்:

Executive Manager - 01, SRF - 02, JRF - 01, Data Entry Operator - 01, Prototype Manager - 01

மொத்த பணியிடங்கள்:

06 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 06 மாதங்கள்

கல்வி தகுதி:

Graduate Degree, PGDCA, BCA, BE, B.Sc, Ph.D

அனுபவம்:

பணி சார்ந்த துறைகளில் 01 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் 

வயது வரம்பு:

அறிவிப்பில் குறிப்பிடவில்லை

மாத சம்பளம்:

Executive Manager - ரூ.67,700/-,

 SRF - ரூ.35,000/-,

 JRF - ரூ.31,000/-,

 Data Entry Operator - ரூ.19,600/-,

Prototype Manager - ரூ.30,000/-

தேர்வு செய்யப்படும் விதம்:

நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்:

20.03.2023

நேர்காணல் நடைபெறும் நேரம்:

மாலை 04.00 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்:

ICMR - Centre for Innovation & Bio - Design (CIBioD) , Room No.2022, First Floor, Advanced Cardiac Centre, Department of Cardiology PGIMER, Chandigarh

Important Links:

Download Notification Link:

Click Here 

Official Website Link:

Click Here 

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us