இந்தியன் ஆயில் நிறுவன வேலைவாய்ப்பு - 106 காலிப்பணியிடங்கள் || Engineering பட்டதாரிகள் தேவை!  

By Gokula Preetha - February 28, 2023
14 14
Share
இந்தியன் ஆயில் நிறுவன வேலைவாய்ப்பு - 106 காலிப்பணியிடங்கள் || Engineering பட்டதாரிகள் தேவை!  

இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் கீழ் வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Executive Level L1 மற்றும் Executive Level L2 கீழ்வரும் பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.    

Executive பணி குறித்த தகவல்கள்:  

நிறுவனத்தின் பெயர்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)

பதவியின் பெயர்:

Executive Level L1 - 96 பணியிடங்கள், Executive Level L2 - 10 பணியிடங்கள்

காலிப்பணியிடங்கள்:

106 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

03 ஆண்டுகள்

கல்வி தகுதி:

Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma

அனுபவம்:

05 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை

வயது வரம்பு:

Executive Level L1 - 35 வயது, Executive Level L2 - 45 வயது

வயது தளர்வுகள்:

SC / ST - 05 ஆண்டுகள், OBC - 03 ஆண்டுகள்  

ஆண்டு ஊதியம்:

Executive Level L1 - ரூ.12 லட்சம், Executive Level L2 - 16 லட்சம்

தேர்வு முறை:

Personal Interview

விண்ணப்பிக்கும் முறை:

Online

Online Application Link:

Click Here

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / EXSM - விண்ணப்ப கட்டணம் கிடையாது, General / OBC / EWS - ரூ.300/-

Download Notification Link: 

Click Here

 

Share
...
Gokula Preetha