ESIC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியம்!!  

By Gokula preetha - February 6, 2023
14 14
Share
ESIC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியம்!!  

ESIC நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Part Time Teaching Faculty பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.    

ESIC பணியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் Part Time Teaching Faculty பணிக்கு என 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Part Time Teaching Faculty கல்வி விவரம்:

Part Time Teaching Faculty பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Part Time Teaching Faculty வயது விவரம்:

இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 66 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Part Time Teaching Faculty சம்பள விவரம்:

Part Time Teaching Faculty பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.200/- முதல் ரூ.400/- வரை ஒரு நாளுக்கான சம்பளமாக தரப்படும்.  

ESIC தேர்வு செய்யும் முறை:

இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ESIC விண்ணப்பிக்கும் வழிமுறை:

Part Time Teaching Faculty பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து deanme-gb.kar@esic.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

Share
...
Gokula preetha