Surgery பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை ESIC நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,06,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள Surgery பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Surgery பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது MCI / SMC அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, Post Graduate Degree, Post Graduate Diploma தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 69 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Surgery பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.60,000/- முதல் ரூ.1,06,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வாரம்தோறும் வரும் வெள்ளி கிழமைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Surgery பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து mh-guwahati@esic.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.