ESIC நிறுவன வேலைவாய்ப்பு - ரூ.1,61,705/- ஊதியம் || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!!  

By Gokula Preetha - February 15, 2023
14 14
Share
ESIC நிறுவன வேலைவாய்ப்பு - ரூ.1,61,705/- ஊதியம் || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!!  


ESIC நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Full Time / Part Time Specialist, Senior Resident பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.    

ESIC நிறுவன பணியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள Full Time / Part Time Specialist, Senior Resident பணிகளுக்கு தலா 05 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Specialist, Senior Resident கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS + PG Degree / PG Diploma பட்டம் பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

Specialist, Senior Resident வயது விவரம்:
  • Full Time / Part Time Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 22.02.2023 அன்றைய நாளின் படி, 67 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 22.02.2023 அன்றைய நாளின் படி, 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Specialist, Senior Resident சம்பளம்:
  • Full Time / Part Time Specialist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,30,391/- முதல் ரூ.1,61,705/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Senior Resident பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,30,391/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
ESIC நிறுவன தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 22.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ESIC நிறுவன விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ESIC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download Notification & Application PDF
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us