RCIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.1,20,000/- மாத ஊதியம் || Engineering முடித்தவர்கள் தேவை!  

By Gokula Preetha - March 11, 2023
14 14
Share
RCIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - ரூ.1,20,000/- மாத ஊதியம் || Engineering முடித்தவர்கள் தேவை!  

இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Railtel Corporation of India Limited (RCIL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை இன்று (11.03.2023) வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Consultant Engineers பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Consultant Engineers பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Railtel Corporation of India Limited (RCIL)

பதவியின் பெயர்:

Consultant Engineers

பணியிடங்கள்:

12 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

03 ஆண்டுகள்

கல்வி தகுதி:

பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Bachelor's Degree, M.Sc Degree

முன்னனுபவம்:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்   

வயது வரம்பு:

11.03.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 28 வயது 

வயது தளர்வு:

SC / ST - 05 ஆண்டுகள்,

OBC - 03 ஆண்டுகள் 

மாத ஊதியம்:

Rs.30,000 -  3% - 1,20,000/-

தேர்வு செய்யப்படும் விதம்:

Written Test, Interview, Medical Examination

விண்ணப்பிக்கும் விதம்:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

AGM HR, Riltel Northern Region, 6th Floor, Delhi IT Park, Block 3, Shastri Park, Delhi - 110 053

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

11.03.2023

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

31.03.2023 

Important Links:

Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula Preetha