RITES நிறுவனத்தில் Degree / ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - ரூ.5.09 லட்சம் ஆண்டு ஊதியம்!  

By Gokula Preetha - February 28, 2023
14 14
Share
RITES நிறுவனத்தில் Degree / ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை - ரூ.5.09 லட்சம் ஆண்டு ஊதியம்!  


Rail India Technical and Economic Services Limited (RITES) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Engineer மற்றும் Technician பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    


Engineer / Technician பணி குறித்த தகவல்கள்:  


நிறுவனத்தின் பெயர்:

Rail India Technical and Economic Services Limited (RITES)

பணியின் பெயர்:

Engineer - 02, Technician - 12

மொத்த பணியிடங்கள்:

14 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 01 ஆண்டு

கல்வி விவரம்:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor's Degree, ITI 

அனுபவம்:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்

வயது வரம்பு:

01.03.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 40 வயது

ஆண்டு ஊதியம்:

Engineer - ரூ.5.09 லட்சம்,

Technician - ரூ.4.95 லட்சம்

தேர்வு முறை: 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு

விண்ணப்ப கட்டணம்:

General / OBC - ரூ.600/-, SC / ST / EWS / PWBD - ரூ.300/-

விண்ணப்பிக்கும் முறை:

Online

Online Application Link:

Click Here

Download Notification Link:

Click Here

Click Here

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

01.03.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

25.03.2023

Share
...
Gokula Preetha