UPSC-ல் EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு - 577 காலிப்பணியிடங்கள் || நல்ல சான்ஸ்! மிஸ் பண்ணிடாதீங்க!
மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்பட்டு வரும் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்வதில் பெரும் பங்காற்றி வரும் Union Public Service Commission (UPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் EPFO நிறுவனத்தில் Enforcement Officer / Accounts Officer, Assistant Provident Fund Commissioner பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 577 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்க்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
UPSC பணி பற்றிய விவரங்கள்: