DFCCIL நிறுவனத்தில் புதிய வேலை - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

By Gokula preetha - March 10, 2023
14 14
Share

DFCCIL நிறுவனத்தில் புதிய வேலை - கிடைத்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

ரயில்வே துறை கீழ் இயங்கி வரும் Dedicated Freight Corridor Corporation of India Limited-ன் (DFCCIL) வலைதள பக்கத்தில் Dy. CPM / PM (S&T) பணிக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.    

DFCCIL நிறுவன பணி குறித்த தகவல்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)

பதவியின் பெயர்:

Dy. CPM / PM (S&T)

பணியிடம்:

01 பணியிடம் 

பணிக்கான கால அளவு:

03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

பணிக்கான தகுதி:

அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ் 04 அண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்

வயது வரம்பு:

அதிகபட்சம் 55 வயது 

சம்பளம்:

Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி 

தேர்வு செய்யப்படும் விதம்:

Deputation

விண்ணப்பிக்கும் விதம்:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Addl. General Manager (HR), DFCCIL, Pragati Maidan Metro Station Building, 5th Floor, New Delhi - 110 001 

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

10.03.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்:

30 நாட்கள்

Important Links:  

Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Share
...
Gokula preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us