மருத்துவர்கள், பலநோக்கு சுகாதார பணியாளர், உதவியாளர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Salem) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனத்தின் பெயர்: |
சேலம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS Salem) |
பணியின் பெயர்: |
மருத்துவர்கள் - 28, பலநோக்கு சுகாதார பணியாளர் - 28, உதவியாளர் - 28 |
மொத்த பணியிடங்கள்: |
84 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடம்: |
சேலம் மாவட்ட நகர்புற மருத்துவ நிலையங்கள் |
கல்வி விவரம்: |
08 ம் வகுப்பு, Degree, MBBS, ITI |
வயது விவரம்: |
மருத்துவர்கள் - 40 வயது, பலநோக்கு சுகாதார பணியாளர் / உதவியாளர் - 50 வயது |
வயது தளர்வுகள்: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத ஊதியம்: |
மருத்துவர்கள் - ரூ.60,000/-, பலநோக்கு சுகாதார பணியாளர் - ரூ.14,000/-, உதவியாளர் - ரூ.8,500/- |
தேர்வு செய்யும் முறை: |
நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது) |
விண்ணப்பிக்கும் விதம்: |
Offline (Post) |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
நிர்வாக செயலாளர், மாவட்ட நல்வாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம், சேலம் மாவட்டம் - 636 001. |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
10.03.2023 |
Download Notification & Application Link: |