சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியத்தின் வலைதள பக்கத்தில் புதுவை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள District Judge பணி குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online வாயிலாக இன்று முதல் (08.03.2023) பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் |
பதவியின் பெயர்: |
District Judge |
பணியமர்த்தப்படும் இடம்: |
புதுவை உயர் நீதிமன்றம் |
பணியிடங்கள்: |
01 பணியிடம் |
கல்வி தகுதி: |
Law பாடப்பிரிவில் Degree |
வயது வரம்பு: |
01.07.2023 அன்றைய தினத்தின் படி, 35 வயது முதல் 45 வயது வரை |
வயது தளர்வுகள்: |
PWBD - 10 ஆண்டுகள் |
மாத ஊதியம்: |
Rs.51,550 - 1230 - 58,930 - 1380 - 63,070+ Allowances |
தேர்ந்தெடுக்கப்படும் முறை: |
Main Exam, Preliminary Exam, Viva - Voce |
தேர்வு தேதி: |
Main Exam - 12.08.2023 முதல் 13.08.2023, Preliminary Exam - 10.06.2023, Viva - Voce - 16.20.2023 |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
SC / ST/ PwBD / Women - விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு - ரூ.2,000/- |
விண்ணப்ப பதிவு ஆரம்பிக்கும் நாள்: |
08.03.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
08.04.2023 |
Download Notification Link: |
|
Download Application Link: |