ஆதார் துறை கீழ் இயங்கி வரும் Unique Identification Authority of India-வின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Director பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
UIDAI |
பணியின் பெயர்: |
Director - 02, Director (Technology) - 01 |
மொத்த பணியிடங்கள்: |
03 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை |
பணியமர்த்தப்படும் இடம்: |
பெங்களூர், சத்தீஸ்கர், புதுடெல்லி |
கல்வி விவரம்: |
பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor's Degree, Master Degree |
அனுபவம்: |
அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level - 12 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும் |
அதிகபட்ச வயது வரம்பு: |
15.05.2023 அன்றைய நாளின் படி, 65 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
Level - 13 என்ற ஊதிய அளவின் படி |
தேர்வு முறை: |
Deputation விதிமுறைப்படி |
விண்ணப்பிக்கும் முறை: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
Director (HR), UIDAI, Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi - 110 001 |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
28.04.2023 |
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: |
15.05.2023 |
Download Notification & Application Link: |
|
Official Website Link: |
|