MHA என்னும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் Director மற்றும் Deputy Director பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை ஆகிய தகவல்கள் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) |
பதவியின் பெயர்: |
Director - 07, Deputy Director - 07 |
மொத்தம் பணியிடங்கள்: |
14 பணியிடங்கள் |
கல்வி தகுதி: |
Bachelor's Degree, Master Degree, BE, B.Tech |
அனுபவம்: |
மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level - 08, 09, 10, 12 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும் |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 56 வயது |
வயது தளர்வுகள்: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
மாத ஊதியம்: |
Director - Level 13, Deputy Director - Level 11 |
தேர்வு முறை: |
Deputation |
விண்ணப்பிக்கும் முறை: |
Offline (Post) |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
Under Secretary (Ad-V), Ministry of Home Affairs, Room No.81-D, North Block, New Delhi - 110 001 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
60 நாட்கள் |
Download Notification & Application Link: |