10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு DIC நிறுவனத்தில் வேலை ரெடி - விண்ணப்பங்கள் வரவேற்பு!

By Gokula Preetha - January 25, 2023
14 14
Share
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு DIC நிறுவனத்தில் வேலை ரெடி - விண்ணப்பங்கள் வரவேற்பு!


Multi Tasking Staff பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை டிஜிட்டல் இந்தியா கார்ப்ரேஷன் (DIC) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 30.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

டிஜிட்டல் இந்தியா கார்ப்ரேஷன் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், DIC நிறுவனத்தில் Multi Tasking Staff பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Multi Tasking Staff கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.  

Multi Tasking Staff வயது விவரம்:

Multi Tasking Staff பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.  

Multi Tasking Staff ஊதிய விவரம்:

இந்த DIC நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

DIC நிறுவன தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DIC நிறுவன விண்ணப்பிக்கும் முறை:

Multi Tasking Staff பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Resume) தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து dicadmin-hr@digitalindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 30.01.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.  

Download Notification PDF
Share
...
Gokula Preetha