இந்திய பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களில் ஒன்றான Rail India Technical and Economic Service Limited-ன் (RITES) வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் Junior Manager (HR), DGM (Geotechnical), Manager (Civil) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
Rail India Technical and Economic Service Limited (RITES) |
பணியின் பெயர்: |
Junior Manager (HR) - 02, DGM (Geotechnical) - 01, Manager (Civil) - 01 |
மொத்த பணியிடங்கள்: |
04 பணியிடங்கள் |
பணிக்கான கால அளவு: |
குறைந்தபட்சம் 01 ஆண்டு |
கல்வி தகுதி: |
MBA, PGDBM, PGDBA, PGDM, PGDHRM, MHROD, Bachelor's Degree, Master Degree |
முன்னனுபவம்: |
02 ஆண்டுகள் முதல் 09 ஆண்டுகள் வரை |
அதிகபட்சம் வயது வரம்பு: |
Junior Manager (HR) - 32 வயது, DGM (Geotechnical) - 50 வயது, Manager (Civil) - 40 வயது |
வயது தளர்வு: |
அரசு விதிமுறைப்படி |
மாத சம்பளம்: |
Junior Manager (HR) - ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை, DGM (Geotechnical) - ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை, Manager (Civil) - ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப கட்டணம்: |
General / OBC - ரூ.600/-, SC / ST / EWS / PWBD - ரூ.300/- |
Download Notification Link: |
|
Online Application Link: |
|
Official Website Link: |