Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல சான்ஸ் - SBI Card நிறுவனத்தில் வேலை || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

By Gokula preetha - February 28, 2023
14 14
Share
Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல சான்ஸ் - SBI Card நிறுவனத்தில் வேலை || விண்ணப்பிக்க
மிஸ் பண்ணிடாதீங்க!

State Bank of India ஆல் நிறுவப்பட்ட SBI Card நிறுவனம் ஆனது Deputy Vice President - Network and Database Security Operations Lead பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டு வருவதாக சமீபத்தில் வெளியான அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SBI Card நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

SBI Card

பணியின் பெயர்:

Deputy Vice President - Network and Database Security Operations Lead

பணியிடங்கள்:

Various

பணியமர்த்தப்படும் இடம்:

Gurugram, Haryana

கல்வி தகுதி:

Computer Science, IT பாடப்பிரிவில் Bachelor's Degree   

அனுபவம்:

குறைந்தபட்சம் 06 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை

திறன்கள்:

UNIX, Linux, Windows, OS X, SSL, VPN, TCP / IP, DNS, Web Security Architecture, MySQL, Oracle

ஊதியம்:

தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப

தேர்வு செய்யும் விதம்:

Interview, Written Test (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் விதம்:

Online

Download Notification & Application Link:

Click Here       

 

Share
...
Gokula preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us