உள்துறை அமைச்சகத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு 2023 - முழு விவரங்களுடன்!

By Gokula Preetha - March 6, 2023
14 14
Share
உள்துறை அமைச்சகத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு 2023 - முழு விவரங்களுடன்!

உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Office of the Custodian of Enemy Property for India-வின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Deputy Custodian பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.    

Deputy Custodian பணி பற்றிய விவரங்கள்: 

நிறுவனத்தின் பெயர்:

Office of the Custodian of Enemy Property for India (Ministry of Home Affiars)

பதவியின் பெயர்:

Deputy Custodian

பணியிடங்கள்:

01 பணியிடம்

பணிக்கான கால அளவு:

குறைந்தபட்சம் 03 ஆண்டுகள்

பணியமர்த்தப்படும் இடம்:

டெல்லி

பணிக்கான தகுதி:

அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் அனுபவம் வேண்டும் 

வயது வரம்பு:

அதிகபட்சம் 56 வயது

மாத ஊதியம்:

Level-11 (Revised pay scale of Rs.67,700 - 2,08,700 plus Grade pay Rs.6600/-) 

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Deputation

விண்ணப்பிக்கும் விதம்:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

02.03.2023

விண்ணப்பிக்க கடைசி நாள்:

45 நாட்கள்

Download Notification & Application:  

Click Here

Share
...
Gokula Preetha