சென்னை துறைமுகத்தில் தேர்வில்லா வேலை - ரூ.2,20,000/- மாத ஊதியம் || Engineering முடித்தவர்கள் தேவை!

By Gokula Preetha - March 16, 2023
14 14
Share
சென்னை துறைமுகத்தில் தேர்வில்லா வேலை - ரூ.2,20,000/- மாத ஊதியம் || Engineering முடித்தவர்கள் தேவை!

சென்னை துறைமுகத்தின் (Chennai Port Authority) வலைதள பக்கத்தில் புதிய அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் Deputy Chief Engineer (Dy. HOD) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.  

Deputy Chief Engineer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

சென்னை துறைமுகம் (Chennai Port Authority)

பணியின் பெயர்:

Deputy Chief Engineer (Dy. HOD)

பணியிடங்கள்:

04 பணியிடங்கள்

பணிக்கான கால அளவு:

02 ஆண்டுகள் 

கல்வி விவரம்:

Civil Engineering பாடப்பிரிவில் Degree 

அனுபவம்:

குறைந்தபட்சம் 12 ஆண்டுகள்

வயது விவரம்:

அதிகபட்சம் 42 வயது

வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

Pay Scale of Rs.80000 - 220000 (Pre revised scale of pay of Rs.32900 - 58000 / 16000 - 20800)

தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Composite Method விதிமுறைப்படி

விண்ணப்பிக்கும் விதம்:

Online / Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Secretary, Chennai Port Authority, Rajaji Salai, Chennai - 600 001

விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்:

15.03.2023

விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்:

28.04.2023       

Important Links:

Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here 

Official Website Link:

Click Here 

Share
...
Gokula Preetha