நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வருவாய் துறை (Department of Revenue) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Administrative Officer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, தேர்வு முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: |
வருவாய் துறை (Department of Revenue) |
பதவியின் பெயர்: |
Administrative Officer |
காலிப்பணியிடங்கள்: |
Various |
கல்வி விவரம்: |
Bachelor's Degree |
அனுபவம்: |
அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level - 7, 10 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை அனுபவம் வேண்டும் |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 56 வயது |
மாத ஊதியம்: |
Pay Matrix Level - 11 (Rs. 67700-208700) |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Deputation / Absorption Basic |
விண்ணப்பிக்கும் விதம்: |
Offline (தபால் மூலம் அனுப்பவும்) |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
Under Secretary, Ad.1C(AAR), Ministry of Finance, Department of Revenue, Room No. 51-II, North Block, New Delhi - 110 001 |
Download Notification & Application Form PDF: |
|
விண்ணப்பதிவு தொடங்கும் நாள்: |
23.02.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
60 நாட்கள் |