NABARD NABFINS நிறுவனத்தில் காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!  

By Gokula Preetha - March 6, 2023
14 14
Share
NABARD NABFINS நிறுவனத்தில் காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!  

Customer Services Officer (CSO) பணிக்கான காலியிடங்கள் பற்றிய சுற்றறிக்கை ஒன்றை NABARD வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் NABFINS நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, அனுபவம் போன்ற விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.      

NABARD NABFINS நிறுவன பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

NABARD NABFINS

பணியின் பெயர்: 

Customer Services Officer (CSO)

பணியிடங்கள்:

Various

கல்வி தகுதி:

10ம் / 12ம் வகுப்பு, PUC  

அனுபவம்: 

01 ஆண்டு முதல் 03 ஆண்டுகள் வரை (Freshers விண்ணப்பிக்கலாம்)

வயது வரம்பு:

அதிகபட்சம் 30 வயது

சம்பளம்:

NABARD NABFINS விதிமுறைப்படி

தேர்வு முறை:

நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)

விண்ணப்பிக்கும் முறை:

Online

மின்னஞ்சல் முகவரி:

careers@nabfins.org

Download Notification & Application Link:

Click Here

Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us